ஸ்மார்ட் லைசன்ஸ் இன்று முதல்
அட்மின் மீடியா
0
ஸ்மார்ட் லைசென்ஸ் இன்று முதல்
தமிழகம் முழுவதும் இன்று முதல் 28.02.2019 ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
போலி லைசென்ஸ்களை தடுக்கும் வகையில், கியூ.ஆர். கோடு வசதியுடன் மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் லைசென்ஸ் வழங்குவதை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் இன்று முதல் ஸ்மார்ட் கார்டு வடிவில் லைசென்ஸ் வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டது.