Breaking News

கேரளாவில் அபூர்வமான விலங்கா

அட்மின் மீடியா
0
பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீங்க


தற்போது சமூக வலை தளங்களில் பரப்படும் பொய்யான செய்தி


கேரளாவில் மங்களூர் என்ர காட்டிலிருந்து ஒரு அபூர்வமான விலங்கு வீட்டில் ஏரி நான்கு பேரை கொன்று விட்டது


என்று அதனுடன் ஒரு வீடியோவும் பரப்பபடுகின்றறது


அந்த விலங்கு என்ன என்று பலருக்கும் தெரியாது ஏன் என்றால் அதிகம் பார்த்தது இல்லை 




அந்த விலங்கு பெயர்
தேன் வலை கரடி..


விலங்கினங்களிளேயே மிகவும் தைரியமான ஒரே விலங்கு இது தான்.. தன்னைவிட உருவத்தில் பலமடங்கு பெரிய விலங்குகளையும் பயத்தால் விரட்டியடிக்கும் திறன் கொண்டது ஆகுும்


ஆதாரம்


*மேலும் அந்த சம்பவம் கேரளாவில் நடக்கவில்லை*


*ஆதாரம்*

*அந்த வீடியோவில் இந்தி பேசுகின்றார்கள்*


*❌ எனவே யாரும் பொய்யான செய்தியினை பரப்பாதீர்கள்*


✍  *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*

✍ *நீங்கள் வாட்ஸப்பில் வரும் செய்தியினை ஒருமுறை உங்களுக்குள் சிந்தித்துவிட்டே பகிருங்கள்*

✍ *எனக்கு வந்தது அதான் நான் அனுப்பினேன் என்று சொல்லாதீர்கள்*

✍ *பொய்யான செய்திகளை பரப்பி நீங்களும் பொய்யர்கள் ஆகிவிடாதீர்கள்*

✍ *நெருப்பு எவ்வாறு விறகை தின்னுமோ அதேபோல பொய் ஈமானை தின்றுவிடும்*

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback