எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலை
அட்மின் மீடியா
0
சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் பணி
பணி: அலுவலக உதவியாளர்
வயதுவரம்பு: 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் கோருபவர்களுக்கு நடைமுறையில் அரசு ஆணைகள் அரசு விதிமுறைகளின் படி செயல்படுத்தப்படும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
விண்ணப்பிக்கும் முறை: வரையறுக்கப்பட்ட வடிவில் விண்ணப்பத்தை தயாரித்து முழுமையாக பூர்த்தி செய்து அத்துடன் கல்வி, சாதி மற்றும் பிற சான்றிதழ்களின் நகலில் சுயசான்றொப்பமிட்டு தபாலில் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை பதவித்தபாலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிபதி,
தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம்,
எழும்பூர்,
சென்னை - 600 008.
கடைசி தேதி: 01.03.2019
மேலும் விவரங்களுக்கு
மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய
