Breaking News

அனுப்பிய இமெயிலை தானாக அழிய வைப்பது எப்படி?

அட்மின் மீடியா
0

 அனுப்பிய இமெயிலை தானாக அழிய வைப்பது எப்படி?







இன்றைய விஞ்ஞான உலகில் அனைவரும் பயன்படுத்தும்  மெயில் எனும் மின்னஞ்சல் சேவையானது இன்று அனைவரும்  பயன்படுத்தக்கூடிய ஒரு மிகப்பெரும் மின்னஞ்சல் சேவையாகும்.

 அதில் ஜிமெயில் என்பது கூகுளால் நிர்வகிக்கபட்டது ஆகும் அதுவும் இலவசமாக


இதனை மொபைல்கள் மற்றும்   கணினியிலும் பயன்படுத்த முடியும்.

ஒருவருக்கு அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலை குறிப்பிட்ட நாளுக்கு பிறகு தானாக அழியக்கூடியதாக அமைத்துக்கொள்ளும் வசதியும் ஜிமெயிலில் உள்ளது

அதாவது  ஒரு மின்னஞ்சலை ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம், மூன்று மாதம் அல்லது ஐந்து வருடம் ஆகிய ஏதாவது ஒரு கால எல்லையில் தானாக அழியக்கூடியவாறு அமைத்துக் கொள்ளலாம்.




தானாக அழியக்கூடிய ஒரு மின்னஞ்சலை அனுப்புவது எப்படி?

  • முதலில் ஜிமெயில் செயலியின் புதிய பதிப்பை பிளே ஸ்டோரில் சென்று டவுன்லோட் செய்து கொள்ளவும் 
         Open the Gmail App on Android Phone

        Tap on the Compose button.

        Tap on 3-dot menu on right top corner.

        Select Confidential mode.

இனி நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் காலவதியாகும் கால எல்லையை அடைந்தவுடன் அது தானாகவே நீக்கப்பட்டு விடும்.

எனவே உங்களது தனிப்பட்ட ஆவணங்களை இன்னுமொருவருக்கு தற்காலிகமாக அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டால் இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.



Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback