எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை
அட்மின் மீடியா
0
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சென்னை ஆணையரகத்தில்
காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான தகுதியானவர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
பணி: அலுவலக உதவியாளர்
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.01.2019
தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி
பிரிவினர் 32 வயதிற்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35 வயதிற்குள்ளும்
இருக்க வேண்டும். பத்தாம் வகுப்புக்கு மேல் தகுதி பெற்றவர்களுக்கு உச்சபட்ச
வ.யதுவரம்பு இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.skilltraining.tn.gov.in என்ற இணணயதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம்
செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க
வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டியமுகவரி: நிர்வாக அலுவலர் (பணியமைப்பு),
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை(பயிற்சிப் பிரிவு)
கிண்டி, சென்னை - 32
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை(பயிற்சிப் பிரிவு)
கிண்டி, சென்னை - 32
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/Advertisement_OA_Vacanct.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.02.2019
https://chat.whatsapp.com/JRdBKoYNhjl67t3FmXMv11
மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய
