தமிழக காவல் துறையில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்
அட்மின் மீடியா
0
தமிழகக் காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: ஜுனியர் ரிப்போர்ட்டர்
தகுதி: தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத் தட்டச்சில் சீனியர் கிரேடு முடித்திருக்க வேண்டும்.
ஆங்கிலச் சுருக்கெழுத்தில் சீனியர் கிரேடு முடித்திருக்க வேண்டும். Computer On Office, Automation Courseஇல் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.36,200 - 1,14,800
வயது: 30
விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Chairman,
Selection Committee,
Police Shorthand Bureau,
HQ,2nd Floor,
Old Coastal Security Group Building,
DGP Office Complex, Mylapore.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21/03/2019
மேலும் விவரங்களுக்கு