Breaking News

எல்லையில் போர் பதற்றம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அட்மின் மீடியா
0

வான் பகுதியில் பதற்றம் விமானச் சேவைகள் பாதிப்பு

இந்தியா பாக்கிஸ்தான் இடயே போர் சூழல் நிலவுவதால் இரு நாட்டிலும் எல்லை பகுதியிலும் பதட்டமான சூழல் நிலவுகின்றது.

காஷ்மீர் எல்லை பகுதியில் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படுகின்றார்கள்.

இரு நாட்டிலும் எல்லை பகுதியில் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து அமிருதசரஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

எல்லையில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் வான் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில விமானங்கள் வருகின்றன.

பல விமானங்கள் மாற்று பாதையை நோக்கி செல்கின்றன.

Give Us Your Feedback