Breaking News

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சுடப்பட்டாரா

அட்மின் மீடியா
0

சற்று முன் பாகிஸ்தான் பிரதமர் சுடப்பட்டார் என்று சமூக வலைதளங்களில் வரும் செய்தி உண்மையில்லை

அப்படியானால் உண்மை என்ன

அந்த வீடியோ கடந்த 2013 ம் ஆண்டு நடந்தது

ஆதாரம்

http://youtu.be/SLIo2xjb0IE

அதாவது மேடை சரிந்து விழுந்து விபத்து நடந்தது

ஆதாரம்

https://www.google.co.in/url?sa=i&source=web&cd=&ved=2ahUKEwiWgYfFkdLgAhXYEHIKHet_D2wQzPwBegQIARAC&url=https%3A%2F%2Fwww.theguardian.com%2Fworld%2F2013%2Fmay%2F07%2Fimran-khan-injured-fall-stage-pakistan&psig=AOvVaw25bUMxRbXrvR7ANqRssO3o&ust=1551020978686813

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Give Us Your Feedback