அங்கன்வாடி மையத்தில் வேலை
அட்மின் மீடியா
0
பணியாளர்: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மலைப்பகுதி விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி.
வயது : 25 - 35
விதவை மற்றும் ஆதரவற்ற விதவை 25 வயது முதல் 40 வயது வரை.
மலைப்பகுதி விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 40 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 25 வயது முதல் 38 வயது வரையும் வயது வரம்பாகும்.
குறு அங்கன்வாடி மைய பணியாளர்:
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மலைப்பகுதி விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி.
வயது : 25 - 35
விதவை மற்றும் ஆதரவற்ற விதவை 25 வயது முதல் 40 வயது வரை.
மலைப்பகுதி
விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 40 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு
25 வயது முதல் 38 வயது வரையும் வயது வரம்பாகும்.
அங்கன்வாடி உதவியாளர்:
இப்பதவிக்கு எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது : 25 -40
விதவை மற்றும் ஆதரவற்ற விதவை 25 வயது முதல் 40 வயது வரை.
மலைப்பகுதி
விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 40 வயது வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு
25 வயது முதல் 38 வயது வரையும் வயது வரம்பாகும்.
விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் சார்ந்த அதே கிராமத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலிருந்து விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் http://www.icds.tn.nic.in/appointment_criteria.html என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படிவத்தை நகல் எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்
கடைசி தேதி 11.02.2019
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை
கலெக்டர் அலுவலகம்,
மாவட்ட திட்ட அலுவலகம்,
வட்டார வளர்ச்சி அலுவலகம்
மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம்.
Tags: வேலைவாய்ப்பு