அன்வர் ராஜா ராஜினாமா செய்தாரா
அட்மின் மீடியா
0
அதிமுக பாஜக கூட்டணி எதிரொலி..!
அதிமுகவை விட்டு வெளியேறினார் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா.
என்று சமூக வலைதளங்களில் பரவும் செய்தி பொய்யானது
அவரது அலுவலகத்திற்க்கு போன் செய்து கேட்டோம் பொய் என்று கூறினார்கள்
மேலும் ஆதாரம்
Tags: மறுப்பு செய்தி
