Breaking News

ஆவின் பால் நிறுவனத்தில் வேலை

அட்மின் மீடியா
0
ஆவின் பால் நிறுவனத்தில் அரசு வேலை.!


பணி : மூத்த தொழிற்சாலை உதவியாளர்.
கல்வி தகுதி : +2 தேர்ச்சி மற்றும் ஐடிஐ  முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,700 மாதம்.


பணி : துணை மேலாளர்.
கல்வி தகுதி : பொறியியல் துறையில் சிவில், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பத் துறை பிரிவில் BE அல்லது B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.35,900 மாதம்.


விண்ணப்பிக்க: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி :
The General Manager, Kancheepuram-Thiruvallur District Co-operative Milk Producers' Union Ltd., No.55, Guruvappa Street,
Ayanavaram, Chennai - 600 023.


முழு விவரங்களுக்கு
 
கடைசி தேதி : 20.02.2019

Give Us Your Feedback