Breaking News

அபிநந்தனுடன் பாக்கிஸ்தான் ரானுவம்

அட்மின் மீடியா
0

பாகிஸ்தான் ராணுவத்தினரிடம் பிடிப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நேரடி காட்சிகள் 
 

இந்தியன் என்ற மிடுக்கோடு பேசும் அபிநந்தன்





ராணுவ அதிகாரி: உங்களது பெயர் என்ன?

அபிநந்தன்: கமாண்டர் அபிநந்தன்

ராணுவ அதிகாரி: எங்களின் பாதுகாப்பில் நன்றாக இருக்கிறீர்கள் என நம்புகிறோம்?

அபிநந்தன்: ஆம். நான் நன்றாக நடத்தப்படுகிறேன். இங்கு சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன். இந்த கருத்தை, எனது நாட்டிற்கு சென்ற பிறகும் மாற்ற மாட்டேன். பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் என்னை நன்றாக பார்த்து கொண்டனர். ராணுவ வீரர்கள், கும்பலிடமிருந்து என்னை கேப்டன் , அதிகாரிகள் அனைவரும் நன்றாக கவனித்து கொண்டனர். இதனையே, இந்திய ராணுவத்திடமிருந்தும் எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தான் ராணுவத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

ராணுவ அதிகாரி: இந்தியாவின் எந்த பகுதியை சேர்ந்தவர் நீங்கள்?

அபிநந்தன்: அதனை நான் உங்களிடம் சொல்ல வேண்டுமா?நான் தென் பகுதியை சேர்ந்தவன்

ராணுவ அதிகாரி: நீங்கள் கல்யாணமானவரா?

அபிநந்தன்: ஆமாம்

ராணுவ அதிகாரி: தேநீர் உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்

அபிநந்தன்: தேநீர் சிறப்பாக உள்ளது. நன்றி.

ராணுவ அதிகாரி: நீங்கள் வந்த போர் விமானத்தின் வகை என்ன?

அபிநந்தன்: அதனை உங்களிடம் சொல்ல முடியாது. ஆனால், உடைந்த பாகங்களை நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறேன்

ராணுவ அதிகாரி: என்ன பணிக்கு வந்துள்ளீர்கள்?

அபிநந்தன்: அதனை சொல்ல முடியாது. இவ்வாறு அந்த வீடியோவில் உள்ளது


 Link

https://www.youtube.com/watch?v=JnraUiIes7U&t=1s

Give Us Your Feedback