தமிழக அரசில் ஆசிரியர் வேலை
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவக் குடியிருப்பில் காலியாக ஆசிரியர் பணி
பணி: Secondary Grade Teacher
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500
தகுதி: பிளஸ் டூ முடித்து ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் அல்லது பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 08.02.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.cbwellington.in/vacancyapply451.php
மேலும் விவரங்களுக்கு : http://www.cbwellington.in/pdf/Appointment2019DetADVT.pdf
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
08.02.2019
மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய
https://chat.whatsapp.com/KIVeWN9laMt2vJTBZsGlki