பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை
அட்மின் மீடியா
0
இந்திய அஞ்சல் துறையில் வேலை வேண்டுமா..?

இந்திய அஞ்சல் துறையின் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: ஆந்திர பிரதேசம்
பணி: Multi Tasking Staff
தகுதி: பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்கள் அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2019