Breaking News

8-ம் வகுப்பு தேர்ச்சியா? தமிழக அரசில் வேலை வாய்ப்பு!

அட்மின் மீடியா
0
தமிழக அரசின் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 


விண்ணப்பிக்கும் முறை : http://www.tnrd.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : 

இயக்குநர், 
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 
4வது தளம், பனகல் மாளிகை, 
சைதாப்பேட்டை, 
சென்னை - 15 

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

கடைசி தேதி : 08.03.2019

மேலும் விபரங்களை அறிய

http://www.tnrd.gov.in/pdf/OA_advertisement.pdf

Give Us Your Feedback