இனி எல்லாத்துக்கும் 112
அட்மின் மீடியா
0
அவசர போலீஸ்,
தீ விபத்து
ஆம்புலன்ஸ்
குழந்தைகளுக்கு உதவிட
மூத்த குடிமக்களுக்கு
என தமிழகத்தில் ஏராளமான அவசர உதவி எண்கள் செயல்பாட்டில் உள்ளன.
மேலும் ஒவ்வொன்றிக்கும் தனி தனி எண்கள் இருப்பதால் அனைத்தையும் பொதுவாக யாராலும் நினைவில் வைக்கமுடிவதில்லை இதனால்,பொது மக்களிடம் குழப்பம் நீடிக்கிறது.
ஆனால் தற்போது இந்தியா முழுவதும் அனைத்து அவசர தேவைக்கும் ஒரே எண் தான். அது 112
போலிஸ் உதவிக்கு, ஆம்புலன்ஸ் தேவைக்கு, குழந்தைகளுக்கு உதவிட, முதியோர்களுக்கு உதவிட, பெண்களுக்கு உதவிட என நம் அனைத்து அவசர தேவைக்கும் 112 எண்மட்டும் தான் இந்தஅவசர உதவி தொலைபேசி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.