10 ம் வகுப்பு ஹால் டிக்கெட்
அட்மின் மீடியா
0
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவோருக்கு வருகின்ற பிப்ரவரி 25 ஆம் தேதி இணையத்தில் ஹால்டிக்கெட் வெளியாக உள்ளது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எல்லா ஆண்டும் மார்ச் மாதத்தில் நடைபெறும் . 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான , ஹால்டிக்கெட் பிப்ரவரி 25 ஆம் தேதி இணையத் http://www.dge.tn.gov.in/தில் வெளியாக உள்ளது. மாணவ, மாணவிகள் தங்களது ஹால்டிக்கெட்டுகளை லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் 10 மவகுப்பு பொது தேர்வு அட்டவனையை பார்க்க
https://adminmedia1.blogspot.com/2018/12/10-14-29.html
