Breaking News

சிவப்பு நிலாவை இன்று மறக்காமல் பாருங்கள்

அட்மின் மீடியா
0

ஜனவரி 20ல் ப்ளட் மூன் கூடிய  அதிசய சந்திர கிரகணம் நிகழ்வு

 

இந்திய நேரப்படி ஜனவரி 20ம் தேதி நள்ளிரவு 11 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் காலை வரை இது நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த சந்திர கிரகணம் அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு ஐரோப்பா, மேற்கு ஆப்ரிக்கா போன்ற நாட்டு மக்களால் தெளிவாகக் காண முடியும் என கூறப்படுகிறது. 

பொதுமக்களும், மாணவர்களும் சிகப்பு நிலாவை  நேரடியாகவும், தொலைநோக்கிகள் மூலமும் பார்த்துப் பயன்பெற பிர்லா கோளரங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இது போன்ற ப்ளட் மூன் இனி 2021ம் ஆண்டு மே மாதம் கான முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய

Give Us Your Feedback