Breaking News

இந்த மாத இறுதியில் இலவச லேப் டாப் வழங்கபடும் தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0
 இந்த மாத இறுதியில் இலவச லேப் டாப் வழங்கபடும் தமிழக அரசு அறிவிப்பு




 தமிழக அரசின் இலவச மடிக்கணிணி திட்டத்தின் கிழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடந்து நடத்திவருகின்றது 

அதில் இந்த ஆண்டும் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாத இறுதிக்குள் லேப்டாப் வழங்கப்படும் என்று தமிழக அரசின் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

மேலும் அடுத்த ஆண்டுமுதல் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களை போன்று 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா லேப்டாப் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி வருகிறோம். என்று தமிழக அரசின் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

எனவே விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகின்றது



அட்மின்மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய
 

Give Us Your Feedback