Breaking News

பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு

அட்மின் மீடியா
0
இந்திய ரயில்வே வேலை வாய்ப்பு


 


வயது:  18 முதல் 33

கல்வித் தகுதி:  

ஜூனியர் இன்ஜினியர்- ஜே.இ., பிரிவுக்கு தொடர்புடைய டிரேடு பிரிவில் மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். 

ஜூனியர் இன்ஜினியர் - இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவுக்கு பி.ஜி.டி.சி.ஏ., பி.எஸ்சி., பி.டெக்., படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸில் முடித்தவர்களும், பி.சி.ஏ., முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 

டிப்போ மெட்டீரியல் சூபரிண்டெண்ட் பதவிக்கு இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

கெமிக்கல் அண்டு மெட்டலர்ஜிகல் அஸிஸ்டென்ட் பதவிக்கு பி.எஸ்.சி, படிப்பை இயற்பியல் மற்றும் வேதியலுடன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்  https://chennai.rly-rect-appn.in/rrbje2019/


கடைசி நாள் : 07.02.2019

மேலும் விபரங்களுக்கு


http://www.rrbchennai.gov.in/downloads/cen03-2018-rrb-notification.pdf

மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய

https://chat.whatsapp.com/BTcKFdfVEEb4iC9cTJLwBp
 

Give Us Your Feedback