10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை
அட்மின் மீடியா
0
பெரம்பலுார் நீதிமன்றம் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம்:
கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
எக்சாமினர்
ரீடர்
சீனியர் பெய்லி
டிரைவர்
ஜூனியர் பெய்லி
ஜெராக்ஸ் மிஷின் ஆபரேட்டர்
ஆபிஸ் அசிஸ்டென்டில்
நைட் வாட்ச்மேன்
மசால்சி
ஸ்காவஞ்சர்
ஸ்வீபாரில்
சானிடரி ஒர்க்கர்
வயது: விண்ணப்பதாரர்கள் 18- 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : எக்சாமினர், ரீடர், சீனியர் பெய்லி, ஜூனியர் பெய்லி, ஜெராக்ஸ் மெஷின் ஆபரேட்டர், போன்ற பதவிகளுக்கு குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டிரைவர் பதவிக்கு எட்டாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
இதர பதவிகளுக்கு தமிழில் எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முதன்மை மாவட்ட நீதிபதி,
பெரம்பலுார் - 621 212.
கடைசி நாள் : 21.01.2019
விபரங்களுக்கு: https://districts.ecourts.gov.in/sites/default/files/PerambalurDistrictJudiciaryRecruitmentcalledforason28-12-2018_0.pdf
மேலும் அட்மின் மீடியா வாட்ஸ்ப் குருப்பில் இணைய
