Breaking News

போன் தொலைந்துவிட்டால் மொத்த பணமும் காலி

அட்மின் மீடியா
0
உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால்  எச்சரிக்கை..............




டெக்னாலஜி வளர்ந்தவுடன் பொதுமக்கள் பலர் வங்கிகளுக்கு செல்வதில்லை. பணப்பரிவர்த்தனை அனைத்தும் மொபைல் மூலமே நடைபெறுகின்றன. 


ஸ்மார்ட்போன் வந்தவுடன் பல ஆப்ஸ்கள் வங்கி சேவைகளுக்காக வந்துவிட்டன. 


இந்தநிலையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் 

GOOGLE PAY-      

PAY TM -     

PHONE PAY


மற்றும் அரசு , தனியார் வங்கிகளின் வங்கிக் ஆப்ஸ்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே  வருகின்றது

இதுபோன்ற செயலிகளை ஸ்மர்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யும் பொழுது, அது கேட்கக்கூடிய வங்கி எண் , ரகசிய எண் உள்ளிட்ட விவரங்களை முதலில் நாம் கொடுக்கும்பொழுது நமது தகவல்கள் அனைத்தும் செயலிகளில் நிரந்தரமாகச் சேமிக்கப்படும்.


எனவே இது போன்ற செயலிகளை பயன்படுத்துபவர்கள் ஊண்ங்ஆல் ஸ்மார்ட்போன்கள் தொலைந்து விட்டால்  அதனை தவறாக பயன்படுத்த முடியும்.

நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் தொலைந்து விட்டால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள அந்த வங்கி செயலி மூலம் எளிதாக உங்கள் பணத்தை எடுத்துவிட முடியும்

எனவே முடிந்தவரை ஆப்ஸ் பயன்படுத்தி முடித்தவுடன் லாக்வுட் LOG OUT செய்துவிடுங்கள்.

எனவே வங்கி தொடர்பாக ஸ்மார்ட்போன்களில் கையாளும் போது மிக கவனமாக இருக்கவேண்டும்.


அட்மின் மீடியா குருப்பில் இனைய

Share this article :

Tags: எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback