Breaking News

ஆதார்அட்டையுடன் ஓட்டுனர் உரிமம் இனைக்கபடும்

அட்மின் மீடியா
0
ஆதார்அட்டையுடன் ஓட்டுனர் உரிமம் விரைவில் இணைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு






எந்த ஒரு தனிநபர் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு ஆதார் எண் சமூக ரீதியான மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தி உள்ளது. ஆதார் எண்ணுடன் வாகனர் ஓட்டுனர் உரிமம் இணைக்கப்பட உள்ளது. இதற்கான மசோதா பார்லி.,யில் நிலுவையில் உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு ஆதார் எண்ணுடன், ஓட்டுனர் உரிமத்தை இணைப்பது கட்டாயமாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு



அட்மின்மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய
 

Give Us Your Feedback