வண்டலூர் பூங்காவில் பணி
அட்மின் மீடியா
0
வண்டலூர் பூங்காவில் பணி
கல்வித் தகுதி : சிவில் பொறியியல் டிப்ளமோ, ஐடிஐ, 10-வது தேர்ச்சி
பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக https://www.aazp.in/adman-application/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை
பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Deputy Director,
Arignar Anna
Zoological Park
Vandalur,
Chennai - 600048.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 25.01.2019
தேதிக்குள் விண்ணப்பம்
கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
மேலும் விபரங்களை அறிய
