Breaking News

கடையில் பொருள் வாங்கினா கண்டிப்பா பில் வாங்குங்க

அட்மின் மீடியா
0
பொதுமக்கள், 200 ரூபாய்க்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு, கட்டாயம், 'பில்' வழங்க வேண்டும்' என, வணிகர்களுக்கு, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.





ஜி.எஸ்.டி., என்ற, சரக்கு மற்றும் சேவை வரி சட்டம், 2017 ல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. 


இதன்படி, வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைக்கு, பொது மக்கள் வரி செலுத்துகின்றனர். இது, அரசுக்கு சென்றடையவதை உறுதி செய்யும் வகையில், பொருட்களுக்கு, கண்டிப்பாக, பில் வாங்க வேண்டும்.


வாடிக்கையாளர் செலுத்தும், ஜி.எஸ்.டி.,யை, வணிகர்கள், அரசுக்கு முறையாக செலுத்த வேண்டும். பல வணிகர்கள் செலுத்தாததால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே  வாடிக்கையாளர், 200 ரூபாய்க்கு மேல் பொருள் வாங்கினால், அவர்களுக்கு, வணிகர்கள் கண்டிப்பாக, 'பில்' வழங்க வேண்டும்.


வணிகர்கள் பில் தராவிட்டால், வாடிக்கையாளர்கள் கேட்டு வாங்க வேண்டும்.


மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய

Give Us Your Feedback