Breaking News

போலியோ வதந்திகளை நம்பாதீர்கள்

அட்மின் மீடியா
0
போலியோ  சொட்டு மருந்து இன்று  19 ஜனவரி போடபடுவதாக சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகின்றது.. அந்த செய்தி உண்மையில்லை பொய்யான செய்தியாகும் யாரும் நம்பவேண்டும்.




அந்த செய்தி போன வருடம் போலியோ சொட்டு மருந்து போடப்பட்ட  செய்தி
அதனை இந்த வருட செய்தி போல் சில சமூக அக்கறை இலாதவர்களால் ஷேர் செய்யபடுகின்றது. 

எனவே உங்கள் வாட்ஸப் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அது பொய் செய்தி என்று

இன்று ஜனவரி 19 போலியோ சொட்டு மருந்து போடும் நாள் இல்லை


அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback