ஆண்ட்ராய்டு போனில் புதிய வசதி வீடியோ ரிங் டோன்
அட்மின் மீடியா
0
ஆண்ட்ராய்டு போனில் புதிய வசதியாக உங்கள் போனில் வீடியோ ரிங் டோன் செட் செய்துகொள்ளலாம்
கலிபோர்னியாவில் ஆரம்பிக்கபட்ட இந்த ஆப் தற்போது இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் சோதனை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த செயலி வழங்கப்படுகிறது.
இந்த செயலியை கொண்டு ஒவ்வொரு அழைப்பிலும் வீடியோவினை
ரிங்டோனாக செட் செய்து கொள்ளலாம்.
நீங்கள் விரும்பும் வீடியோக்களை உங்களது ரிங்டோனாக செட் செய்யும் வசதி
வழங்கப்பட்டுள்ளது.
இதனால் உங்களின் தனிப்பட்ட வீடியோக்களை
ரிங்டோனாக செட் செய்யவோ அல்லது தங்களது நண்பர்களுக்கென பிரத்யேக
ரிங்டோன்களை செட் செய்யலாம்.
மேலும் அட்மின் மீடியா வாட்ஸ்ப் குருப்பில் இணைய
Tags: தொழில்நுட்பம்
