Breaking News

ஆவின் நிறுவனத்தில் வேலை

அட்மின் மீடியா
0

ஆவின் நிறுவனத்தில் வேலை

ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: டெக்னீசியன்
கல்வித் தகுதி:   பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrician டிரேடில் ITI அல்லது Electrical and Electronics Engineering இல் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19,500 - 62,000
பணி: டிரைவர்
கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19,500-62,000
பணி: சீனியர் பேக்டரி அசிஸ்டெண்ட்
சம்பளம்: ரூ.15,700 - 50,000
கல்வித் தகுதி: ப்ளஸ் 2 தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது: 30 - 35
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100.
மேலும் விவரங்களுக்கு
விண்ணப்பம் டவுன் லோடு செய்ய
General Manager,
Virudhunagar District Cooperative Milk Producers Union Ltd.,
Srivilliputtur.
கடைசி நாள்: 28/01/2019

Give Us Your Feedback