ரயில் எஸ்.எம்.எஸ்.-ல் புகார் தெரிவிக்கலாம்
அட்மின் மீடியா
0
ரயில் பெட்டிகளில் முறையான பராமரிப்பு இல்லாவிட்டால் 9821736069 என்ற எண்ணில்
புகார் தெரிவிக்கலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- ரயிலில் நாம் பிராயனம் செய்யும் போது கழிவறை சுத்தமாக இல்லாவிட்டால்
- ரயிலில் கொடுக்கும் உணவுகள் தரமற்றதாக இருந்தால்
- ரயிலில் நமக்கு உணவு பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்றால்
- ரயில் சேவைகள் பற்றி நீங்கள் ஒரே ஒரு எஸ் எம் எஸ் மூலம் புகார் அளிக்கலாம்
அட்மின்மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய
Tags: தொழில்நுட்பம்
