Breaking News

வாக்காளர் பட்டியல் வெளியிடு

அட்மின் மீடியா
0
நாளை மாலை 4 மணிக்கு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 




புதிதாக வாக்காளர் அட்டை விண்ணபித்த்வர்கள்  மற்றும் திருத்தம் செய்தவர்கள்  தங்கள் பெயர்களை இந்த பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

புதியதாக வெளியான வாக்காளர் பட்டியலை டவுன் லோடு செய்ய கீழே உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

http://ecapp0155.southindia.cloudapp.azure.com/ROLLPDF/acwise_DraftPdf.aspx

முதலில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள்


பின்பு உங்கள் சட்டமன்ற தொகுதியினை தேர்வு செய்யுங்கள்

அதன் பின்பு உங்கள் வாக்கு சாவடியை தேர்தெடுங்கள்

பின்பு கேப்சா உள்ளீடு செய்து டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்


மேலும் ஆன் லைனில் நீங்கள் உங்கள் பெயர் உள்ளதா என்று சரிபார்க்க கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்

https://adminmedia1.blogspot.com/2018/09/blog-post_12.html



மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய




Give Us Your Feedback