ஜாகீர் நாயக் சொத்துகள் முடக்கம்
அட்மின் மீடியா
0
ஜாகீர் நாயக் சொத்துகள் முடக்கம்
ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
வங்கதேசத்தின் டாக்கா பகுதியில் நடந்த தாக்குதலுக்கு ஜாகிர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக அமைந்ததாக அவர்
மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து ஜாகிர் நாயக் மீது மதங்களுக்கு இடையே
பகையை தூண்டியதாக தேசிய புலனாய்வு முகமை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5
ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கருப்பு பண பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாகிர்
நாயக் மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்களை
முடக்கப்பட்டுள்ளது.
