Breaking News

போலியோ சொட்டுமருந்து முகாம் தேதி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 10 ல் நடைபெறும் என பொது சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.



ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரியில் இரு கட்டங்களாக தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும். 


ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் முகாம் ஏதும் அறிவிக்கபடவில்லை


இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது தமிழக அரசு மார்ச் 10 ம்தேதி போலியோ சொட்டுமருந்து முகாம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது


மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய




 
 
 
 

Give Us Your Feedback