பத்தாம் வகுப்பு மற்றும் ஜடிஜ முடித்தவர்களுக்கான வேலை
அட்மின் மீடியா
0
தில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழத்தில் வேலை
பணி: Junior Mechanic
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Technical Assistant
தகுதி: பத்தாம் வகுப்பு சேர்ச்சி பெற்று சம்மந்த பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Technical Assistant
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Assistant Programmer
தகுதி: Computer Engineering, Computer Scisnce, Computer
Technology,Information Tecnology, Software Engineering பாடப்பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Assistant Engineer(Civil, Electrical)
தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் துறையில் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Engineer (Electrical)
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் இளங்கலை அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பத்தை பிரிண்ட்அவுட் செய்து அதனுடன் விண்ணப்பக் கட்டணம் ரசீது மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Registrar,
Delhi Technological University,
Shahbad
Daulatpur,
Bawana Road,
Delhi - 110 042.
ஆன்லைன் விண்ணப்பம் சென்று சேர கடைசி தேதி: 20.02.2019
மேலும் விவரங்களுக்கு http://dtu.ac.in/Web/Jobs/2018/dec/file1204.pdf
மேலும் அட்மின்
மீடியா வாட்ஸப் குருப்பில்
இனைய
