வங்க கடலில், 'பபுக்' புயல்
அட்மின் மீடியா
0
வங்க கடலில், 'பபுக்' புயல்
சீன கடலில் உருவான பபுக் புயல் வங்க கடலில் நுழைந்துள்ளதால் வரும், 7ம் தேதி வரை, மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் வங்ககடலில் 3 இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது .
அடுத்து அப்படியே வங்க கடலில் இருந்து தாய்லாந்தில் மூன்று நாட்களும் அடுத்து மியான்மர் நோக்கி செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
பபுக் புயலால், கடல் கொந்தளிப்பாக காணப்படும். அலைகள் சீற்றத்துடன் பல அடி உயரத்துக்கு எழும்.
எனவே, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்க மீனவர்கள், ஜன., 7 வரை, வங்க கடலின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிக்கும், அந்தமான் அருகிலும், மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அட்மின்மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய