பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
ஏர் இந்தியா
விமான போக்குவரத்து
சேவை நிறுவனத்தில்
வேலை
தகுதி: ஏதாவதொரு
துறையில் 3 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்று
இந்தி மற்றும்
ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும். மேலும்
என்சிசியில் பி,சி சான்றிதழ், தீயணைப்புத்
துறை பயிற்சி,
பாதுகாப்பு பயிற்சி மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
பயிற்சி பெற்றிருப்பது
விரும்பத்தக்கது.
தேர்வு செய்யப்படும்
முறை: உடற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள்
தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை தில்லியில்
மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த
வேண்டும். டி.டி.யின்
பின்புறம் விண்ணப்பதாரர்
பெயர் மற்றும்
தொலைபேசி எண்ணை
குறிப்பிடவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின்
மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து
அதனுடன் டி.டி, தேவையான
சுய சான்று
செய்யப்பட்ட நகல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில்
கலந்துகொள்ள வேண்டும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
08.02.2019
மேலும் விவரங்களுக்கு
http://www.airindia.in/writereaddata/Portal/career/698_1_Advertisement-AIATSL-2019-JAIPUR.pdf
மேலும் அட்மின்
மீடியா வாட்ஸப் குருப்பில்
இனைய
