Breaking News

ஜிப்மர் மருத்துவமனையில் நர்ஸ் வேலை

அட்மின் மீடியா
0
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 
பணி: Nursing Officer

தகுதி: Nursing பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணி: Stenographer Grade-II

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடத்திற்கு கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,500

விண்ணப்பிக்க :  www.jipmer.pusucheery.gov.in
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.02.201

மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய

https://chat.whatsapp.com/BTcKFdfVEEb4iC9cTJLwBp

Give Us Your Feedback