வயதுவரம்பு: 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சட்டத்துறையில்
ஏதாவதொன்றில் இளங்கலை பட்டம் பெற்று இந்திய பார் கவுன்சிலில்
வழக்குரைஞராக பதிவு செய்திருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறனும்
பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு 5 வருட சட்ட படிப்பு இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
இதற்கு 5 வருட சட்ட படிப்பு இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி: 28.02.2019
மேலும்விவரங்களுக்கு https://www.sci.gov.in/pdf/recruitment/advt_lawclerk2019-Website.pdf
மேலும் அட்மின்
மீடியா வாட்ஸப் குருப்பில்
இனைய
