லேப் டெக்னிஷியன் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
ஆவின் நிறுவனத்தில் வேலை
பணி: LAB TECHNICIAN
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள், 2 ஆண்டு லேப் டெக்னீசியன் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The General Manager,
Kanyakumari District Co-operative Milk Producers‟ Union Limited,
K.P.Road,
Nagercoil,
Kanyakumari District - 629003.
மேலும் விவரங்கள் http://www.aavinmilk.com/hrkanapp110119.pdf
கடைசி தேதி: 11.02.2019
மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய
https://chat.whatsapp.com/BTcKFdfVEEb4iC9cTJLwBp