Breaking News

மாவட்ட நீதிபதி வேலை

அட்மின் மீடியா
0

மிழக அரசில் மாவட்ட நீதிபதி வேலை

 

 

தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 31 மாவட்ட நீதிபதி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி பொதுப்பிரிவினர் 35 முதல் 45 வயதிற்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினரும் 35 முதல் 48 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

தகுதி: சட்டத்துறையில் இளங்கலை பட்டம் பெற்ற உயர்நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் குறைந்தது 7 ஆண்டுகள் வழக்குரைஞராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இரு கட்டமாக நடத்தப்படும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ.2000. இதனை வங்கி செலான் ஆக எடுக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. 

விண்ணப்பிக்க : www.tn.gov.in அல்லது https://www.mhc.tn.gov.in/recruitment/login


 கடைசி தேதி: 04.02.2019

Give Us Your Feedback