Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை

அட்மின் மீடியா
0
இந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பிற்காக ரயில்வே புரொடக்சன் போர்ஸ் எனப்படும் ஆர்.பி.எப்., காவல் படை பணிக்கு விண்ணப்பிக்கலாம்






வயது: 01.01.2019 அடிப் படையில் விண்ணப்பதாரர்கள் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.




கல்வித் தகுதி :  பத்தாம் வகுப்பு


தேர்ச்சி முறை: கம்ப்யூட்டர் வாயிலான தேர்வு, பிஸிக்கல் எபீசியன்சி டெஸ்ட், பிஸிக்கல் மெஷர்மென்ட் டெஸ்ட், டிரேடு டெஸ்ட் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.


விண்ணப்பிக்கும் முறை
: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம்
ரூ. 500.


கடைசி நாள்: 30.01.2019


விபரங்களுக்கு
:   

https://cpanc.rpfonlinereg.org/document/RPF032018.pdf

ஆன்லைன்மூலம் விண்ணப்பிக்க


https://cpanc.rpfonlinereg.org/


அட்மின்மீடியா வாட்ஸப் குருப்பில் இணைய

Give Us Your Feedback