Breaking News

உலக சாதனை ஜல்லிகட்டு இன்று விராலிமலையில்

அட்மின் மீடியா
0
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உலக சாதனை  ஜல்லிக்கட்டுப் போட்டி


விராலிமலையில் உலக சாதனைக்காக நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகபட்சமாக 2000 காளைகள், 550 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.


முதல் முறையாக இப்போட்டியில் வீரர்களுக்கும் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது
உலக சாதனைக்காக நடத்தப்படும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண 30,000 பேர் அமர்ந்து பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கின்னஸ் சாதனை மதிப்பீட்டு குழு நிர்வாகிகளும்
கலந்து கொள்ள உள்ளார்கள்


முதல் பரிசாக மூன்று மாடுபிடி வீரர்கள் மற்றும் சிறந்த மாடுகளுக்கு சிப்ட் கார்்

25 நபர்களுக்கு புல்லட் பைக்்

தங்ககாசு

வெள்ளி காாசு

எவர்சில்வர் பாத்திரங்கள்

சைக்கிள்

பீரோ

கட்டில்

கிரைண்டர்,

ஏசி

மின்விசிறி,

ஏர் கூலர் 

போன்ற
எலக்ட்ரானிக் சாதனங்களும் பரிசாக வழங்கப்பட இருக்கின்றன.

மேலும் கலந்து கொள்ளும் அனைத்து மாடுகளுக்கும் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் நிச்சய பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய

Give Us Your Feedback