Breaking News

மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

அட்மின் மீடியா
0
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை




பதவி: 

துப்புரவாளர் - 04, 

சுகாதாரப் பணியாளர் - 06, 

தோட்டம் பராமரிப்பாளர் - 06, 

ஜெராக்ஸ் இயந்திரம் இயக்குபவர்- 17, 

மசால்ஜி மற்றும் இரவுக் காவலர் - 01, 

இரவுக் காவலர் - 28, 

அலுவலக உதவியாளர் - 67,

 ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 17, 

ஓட்டுநர் - 01, 

முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுநர் - 07, 

கணினி இயக்குபவர் - 07 

தகுதி: துப்புரவாளர், சுகாதார பணியாளர், தோட்டம் பராமரிப்பாளர், காவலர், மசால்ஜி மற்றும் இரவுக் காவலர், மசால்ஜி போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

ஜெராக்ஸ் ஆப்ரேட்டர், முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி அறிவியல் துறையில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 15,700 - ரூ.65,500

விண்ணப்பிக்கும் முறை: http://ecourts.gov.in/tn/madurai என்னும் லிங்கில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பத்தினை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

முகவரி: 

முதன்மை மாவட்ட நீதிபதி, 
முதன்மை மாவட்ட நீதிமன்றம், 
மதுரை மாவட்டம் -625020.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: 


விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.12.2018 


மேலும் அட்மின் மீடியா வாட்ஸ்ப் குருப்பில் இணைய
 
 
 
 

Give Us Your Feedback