Breaking News

வைரலாகும் மல்லம்பட்டி ஜல்லிக்கட்டு வீடியோ

அட்மின் மீடியா
0

வைரலாகும் மல்லம்பட்டி ஜல்லிக்கட்டு வீடியோ

மாத்தூர் பாலச்சந்திரன். பேர கேட்டதும் சும்மா அதிருது இல்ல

ஜல்லிக்கட்டில், ஒரு காளை மாட்டின் உரிமையாளர் பெயரை கேட்டதுமே, அத்தனை மாடுபிடி வீரர்களும், ஆளைவிடுங்கப்பா சாமி நாங்க இந்த ஆட்டைக்கே வரல என ஒதுங்கிக் கொண்ட  அதிசய நிகழ்ச்சி

நேற்று மல்லம்பட்டியில்  ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

வாடிவாசலை திறந்ததும் வெளியே வந்தது காளை. .

மாட்டின் உரிமையாளர் பெயரை கேட்டதுமே அரங்கமே அதிர்ந்தது.

மாடுபிடி வீரர்கள் அனைவரும் தடுப்புகளின் மீது ஏறி நின்று கொண்டு,, அந்த மாட்டையே அச்சத்தோடு பார்த்தபடியே இருந்தனர்.

வெளியே வந்த அந்த காளை மற்ற மாடுகளை போல அது நேராக ஓடவில்லை.

யாராவது தன்ணை அடக்க வருவார்களா என்று சுற்றி சுற்றி வந்தது ஆனால் யாரும் வரவில்லை சுமார் 5 நிமிடங்கள் காத்திருந்தது காளை

போட்டி ஏற்பாட்டாளர்கள், மாட்டின் உரிமையாளரே மாட்டை பிடித்துக்கொண்டு சென்றுவிடுங்கப்பா. உங்கள் காளை ஜெயித்துவிட்டது. களத்தைவிட்டும் போக மாட்டேங்குது என கெஞ்ச ஆரம்பித்துவிட்டனர்.

காளை களத்தை விட்டு அழைத்துச் செல்லப்பட்ட பிறகே, காளையர்கள் களத்திற்குள் வந்தனர்.

அந்த வீடியோவை பார்க்க

https://youtu.be/GfM4HXxmpBI

மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய

https://chat.whatsapp.com/KIVeWN9laMt2vJTBZsGlki

Give Us Your Feedback