Breaking News

வாட்சப் குரூப்பில் ஒருவருக்கு தனியாக ரிப்ளை செய்வது எப்படி? 

அட்மின் மீடியா
0

வாட்சப் குரூப்பில் ஒருவருக்கு தனியாக ரிப்ளை செய்வது எப்படி? 

குரூப் சாட் செய்துகொண்டிருக்கும்போது ஒரு நபர் அனுப்பிய மெசேஜ் குறித்து அனுப்பிய நபருக்கு மட்டும் தனியாக ரிப்ளை செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸப் புது அப்டேட்டின் படி, நீங்கள் க்ரூப் சாட் செய்து கொண்டிருக்கும் போது, எதாவது குறுஞ்செய்திக்கு தனியாக பதில் அனுப்ப விரும்பினால், ப்ரைவேட் சாட் மூலமாக தனியாக பதில் அனுப்பிக் கொள்ளலாம்.

உங்களின் நண்பர்கள் யாராவது அனுப்பியிருக்கும் மெசேஜ்ஜுக்கு பதில் அனுப்ப விரும்பினால், அந்த மெசேஜ்ஜை லாங் பிரஸ் செய்யுங்கள்.

லாங் பிரஸ் செய்தால்ஆண்ட்ராய்டு போன்களில் மேலே இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால், மோர் ஆப்சனில் நீங்கள் ரிப்ளே ப்ரைவேட்லி என்ற ஆப்சனை தேர்வு செய்து அந்த மெசேஜ்ஜிற்கான தனிப்பட்ட கருத்தினை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய

https://chat.whatsapp.com/DvR26oeygsX9z2WOoSefsI

Give Us Your Feedback