Breaking News

B.E படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை

அட்மின் மீடியா
0
இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேஷன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு



இந்த நிறுவனத்தில் சயிண்டிஸ்ட்/இன்ஜினியர் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


காலியிடங்கள் பிரிவுகள்: 

  • சிவில் 
  • எலக்ட்ரிகலில் 
  • ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏர் கண்டி ஷனிங்கில்
  • ஆர்க்கிடெக்சரில்
  • எலக்ட்ரிகலில்  காலியிடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி:  பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 65 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக்கட்டணம் ரூ. 100. 

கடைசி நாள்:15.01. 2019

மேலும் விபரங்களுக்கு : www.isro.gov.in/sites/default/files/bilingual_advt_for_website.pdf



 மேலும் அட்மின் மீடியா குருப்பில் இணைய





Give Us Your Feedback