இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.6000 நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2
ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி
வழங்கப்படும். இந்த தொகை ரூ.2000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படும். என்று அறிவிக்கப்பட்டுள்ளது