Breaking News

தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் பென்சன்

அட்மின் மீடியா
0

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு , மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் பென்சன் கிடைக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

 ரூ.15 ஆயிரம் சம்பளம் பெறுவோர்கள் மாதந்தோறும், ரூ.100 பிரீமியம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.3 ஆயிரம் கிடைக்கும். இந்த ஓய்வூதிய திட்டம் உடனடியாக அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10 கோடி பேர் பயன்பெறுவார்கள். 

Give Us Your Feedback