இஸ்திமாவிற்காக 28 ம்தேதி பள்ளி விடுமுறையா?
அட்மின் மீடியா
0
திருச்சி இனாம் குளத்தூர் பகுதியில் எதிர்வரும் 26 /27 / 28 ஆகிய தேதிகளில் இஸ்லாமியர்களின் மாநாடு (இஸ்திமா) நடைபெறவுள்ளது.
அதனை ஒட்டி தமிழக அரசு எதிவரும் 28.01.2019 அன்று திருச்சி மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவுகின்றது.
”அந்த செய்தி உணமையில்லை யாரும் நம்பவேண்டாம்”
”எனவே பொய்யான செய்தியினை யாரும் ஷேர் செய்யாதீர்கள் ”
அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய