Breaking News

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு எயிம்ஸ் மருத்துவமனையில் வேலை

அட்மின் மீடியா
0
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) வேலை




பணி : மேல் பிரிவு கிளார்க் : 

வயதுவரம்பு : 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

கூடுதல் திறன் : கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருப்பதுடன் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலத்திலும் அல்லது 30 வார்த்தைகள் இந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

பணி : டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்

வயதுவரம்பு : 18 முதல் 27க்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கூடுதல் திறன் : ஒரு மணி நேரத்திற்கு 8 ஆயிரம் வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்கவேண்டும். 

பணி :  கீழ் பிரிவு கிளார்க்

வயதுவரம்பு : 18 முதல் 30க்கு உட்பட்டு இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

கூடுதல் திறன் : நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க: https://www.aiimsjodhpur.edu.in/TCS/clerical/

கடைசி தேதி : 27.01.2019


அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய



Give Us Your Feedback