10 ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ, படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
ஆயில் அண்டு நேசுரல் கேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம் :
அசிஸ்டென்ட் டெக்னீசியன் பிரிவிலான மெக்கானிக்கல்
எலக்ட்ரிகல்
ஜூனியர் அசிஸ்டென்ட் டெக்னீசியன் பிரிவிலான பிட்டிங்
டீசல்
எலக்ட்ரிகல்
புரொடக்சன்
கெமிஸ்ட்ரி
வயது: 2019 ஜன., 24 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தொடர்புடைய டிரேடு பிரிவில் சர்டிபிகேட் படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்தில் அறியவும்.
விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.370.-
தேர்ச்சி முறை: கம்ப்யூட்டர் வாயிலான எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும். இத்தேர்வு சூரத்தில் மட்டும் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்னப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆன் லைனில் விண்ணப்பிக்க; http://e-apply.in/asnex0118/basic_details.php
ஆன் லைனில் விண்ணப்பிக்க; http://e-apply.in/asnex0118/basic_details.php
கடைசி நாள் : 21.01.2019
மேலும் அட்மின் மீடியா வாட்ஸ்ப் குருப்பில் இணைய
